முல்லைத்தீவில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு...
செஞ்சோலை படுகொலையின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் அமைந்துள்ள வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அலுவலகத்தில் இன்று காலை 9 மணியளவில் குறித்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
மேலும், கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் இலங்கை விமானப்படையின் விமான தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டும், 150 ற்கு மேற்பட்டோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு...
Reviewed by Author
on
August 14, 2017
Rating:

No comments:
Post a Comment