வடமாகாண சுகாதார அமைச்சராக வைத்திய கலாநிதி ஜீ குணசீலன் வடமாகாண ஆளுனர் அலுவலகத்தில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் .-Photo
வடக்கு மாகாணத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் இருவரும் தற்போது வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
முதலமைச்சரின் அமைச்சரவை மாற்றத்திற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் குணசீலன் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சிவனேசன் ஆகியோர் இவ்வாறு அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனிடமிருந்த பதவிகளில் போக்குவரத்து துறை வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிற்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது.
வடமாகாண சுகாதார அமைச்சராக வைத்திய கலாநிதி ஜீ குணசீலன் வடமாகாண ஆளுனர் அலுவலகத்தில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் .-Photo
Reviewed by NEWMANNAR
on
August 23, 2017
Rating:

No comments:
Post a Comment