2ம் உலகப்போரில் லண்டன் மீது ஜெர்மன் குண்டு வீசியது (செப்.7, 1940)
இரண்டாம் உலகப்போரில் பிரிட்டன் மக்களை அச்சுறுத்தும் வகையில் ஜெர்மனியினர் லண்டன் நகரில் 30 டன் எடையுடள்ள வெடிகுண்டுகளையும், 13,0000 எரிகுண்டுகளையும் 1940 ஆம் ஆண்டு இன்றைய நாளில் வீசினர். இந்த குண்டுவீச்சு தொடர்ந்து 57 நாட்கள் நடந்தது.
இரண்டாம் உலகப்போரில் லண்டன் மீது ஜெர்மன் குண்டு வீசியது (செப்.7, 1940)
இரண்டாம் உலகப்போரில் பிரிட்டன் மக்களை அச்சுறுத்தும் வகையில் ஜெர்மனியினர் லண்டன் நகரில் 30 டன் எடையுடள்ள வெடிகுண்டுகளையும், 13,0000 எரிகுண்டுகளையும் 1940 ஆம் ஆண்டு இன்றைய நாளில் வீசினர். இந்த குண்டுவீச்சு தொடர்ந்து 57 நாட்கள் நடந்தது.
மேலும் இதே தேதியில் நடந்த பிற முக்கியமான நிகழ்வுகள்
• 1929 - பின்லாந்தில் “குரு” என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 136 பேர் கொல்லப்பட்டனர்.
• 1943 - டெக்சாசில் உணவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கிய 55 பேர் கொல்லப்பட்டனர்.
• 1965 - இந்திய எல்லைகளில் சீனா தனது படைகளைக் குவிக்கப்போவதாக அறிவித்தது.
• 1999 - ஏதன்சில் இடம்பெற்ற 5.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 143 பேர் கொல்லப்பட்டனர்.
2ம் உலகப்போரில் லண்டன் மீது ஜெர்மன் குண்டு வீசியது (செப்.7, 1940)
Reviewed by Author
on
September 07, 2017
Rating:

No comments:
Post a Comment