வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடன்தொகை 88 ஆயிரத்து 913 கோடி.....
வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடன்தொகை 88 ஆயிரத்து 913 கோடி -
அரசின் கீழ் இயங்கும் 42 வணிக நிறுவனங்கள் 88 ஆயிரத்து 913 கோடி ரூபா தொகை மதிப்பீடுடைய கடனை வங்கிகளுக்கு செலுத்த வேண்டியுள்ளது என்ற தகவல் நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள காலாண்டு நிதி அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கை மின்சார சபை 3 ஆயிரத்து 174 கோடி ரூபா ,
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 38 ஆயிரத்து 255 கோடி ரூபா , இலங்கை துறைமுக அதிகார சபை 23 ஆயிரத்து 765கோடி
வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடன்தொகை அகும்.
வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடன்தொகை 88 ஆயிரத்து 913 கோடி.....
Reviewed by Author
on
September 24, 2017
Rating:

No comments:
Post a Comment