வடக்கு மாகாணம் முதலிடம் ....தேசிய மட்ட கணித விநாடி வினா போட்டியில்...
"தேசிய மட்ட கணித விநாடி வினா போட்டியில் வடக்கு மாகாணம் முதலாம் இடத்தைப் பெற்றது. போட்டியில் வடக்கு மாகாணப் பாடசாலைகளைச் சேர்ந்த 9 மாணவர்கள் பங்கேற்றனர்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் எஸ்.கலாபவன், கே.கிரிசாந்த், கிளிநொச்சி மகா வித்தியால மாணவன் ரி.திருக்குமரன்,
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் கே ஏரகன், பி. நிகேசன்,
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி ஐ.றதுசா. றம்பைக்குளம் பெண்கள் மகா வித்தியாலய மாணவி ரி.கரிணி,
யாழ்ப்பாணம் வேம்படி. பெண்கள் உயர் கல்லூரி மாணவி கே.தாரங்கா சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி ஜே.விஸ்ணவி ஆகியோர் பங்கேற்றனர்.
வடக்கு மாகாணம் முதலிடம் ....தேசிய மட்ட கணித விநாடி வினா போட்டியில்...
Reviewed by Author
on
September 24, 2017
Rating:

No comments:
Post a Comment