திலீபனின் தூபிக்கு முன்பாக ரயர் எரிப்பு.....
"நல்லூர் பின்வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இனந்தெரியாத ஒருவரால் நேற்றிரவு ரயர் போட்டு கொளுத்தப்பட்டது.
திலீபனின் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்படும் இந்த விசமச் செயல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக அகிம்சை ரீதியில் போராடி வீரச்சாவடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவுநாள் தமிழர் தாயக மண்ணில் நேற்று முன்தினம் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது.
நல்லூரில் திலீபனின் நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்திலும் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு திலீபனின் தூபிக்கு முன்பாக ரயர் எரிப்பு
திலீபனின் தூபிக்கு முன்பாக ரயர் எரிப்பு.....
Reviewed by Author
on
September 17, 2017
Rating:

No comments:
Post a Comment