மன்னாரில் பலமான காற்று வீசுகின்றது மக்கள் பாதிப்பு.........
மன்னாரில் பலமான காற்று வீசுகின்றது மக்கள் பாதிப்பு
தற்போதைய காலசூழ்நிலை மாற்றத்தால் ஏற்பட்டுளள புரட்டாதிக்காற்று புரட்டிப்போடும் என்பார்கள் அது போல காற்றானது மிகவும் பலமாக வீசுவதால் கடற்தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்
மீன்பிடிப்பதற்காக கடலில் விடப்பட வலைகள் கயிறுபோல் சுறுண்டும் காணாமல் போயும் உள்ளது அதுபோல் படகுகளும் பாதிப்புக்குள்ளானதோடு தொழிலுக்கு செல்ல முடியாமலும் உள்ளதால் மீனவர்கள் நிலை கடந்த தினங்களாக கஸ்மாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
"கடல் கொந்தளிப்பாகவிருக்கும்"கரையோரப்பகுதியில் இருக்கும் மக்கள் அவதானமாகவும் அதே நேரம் கடற்தொழிலாளர்களும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டப்படுகின்றீர்கள்.
வளிமண்டளவியல் வானிலை ஆய்வுமையம் அறிவிப்பின் படி இனிவரும் ஆறு தினங்களுக்கு கடும்காற்றும் மழையும் பெய்யும், மழைபெய்யவில்லை பலமான காற்றுவீசுகின்றது.
மன்னாரில் பலமான காற்று வீசுகின்றது மக்கள் பாதிப்பு.........
Reviewed by Author
on
September 17, 2017
Rating:

No comments:
Post a Comment