அண்மைய செய்திகள்

recent
-

தமிழக மீனவர்கள் நால்வர் கைது -


அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 4 தமிழக மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடற்றொழிலுக்காக அவர்கள் பயன்படுத்திய படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண உதவி மீன்பிடிதிணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

தமிழக மீனவர்கள் நால்வர் கைது - Reviewed by Author on October 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.