அண்மைய செய்திகள்

recent
-

Blue Whale விளையாடி தற்கொலை செய்த இலங்கை நடிகர்? -


அண்மையில் தற்கொலை செய்த கொண்ட இலங்கை நடிகர் தசுன் நிஷான் தொடர்பாக அரச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.நடிகர் தசுன் உயிரிழப்பதற்கு முன்னர் உலக புகழ்பெற்ற ஆபத்தான ப்ளுவேல் விளையாட்டினை விளையாடியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதில் மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் முறை, தற்கொலை செய்து கொள்ளும் விதங்களை அவர் தொடர்ந்து இணையத்தளங்களில் பார்வையிட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதனை பார்வையிட்டதன் ஊடாக அவரது மனநிலை மேலும் மாற்றமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மன ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த தசுன் மதுபாவனைக்கு அடிமையானதாக தெரிய வருகிறது.

உயிரிழப்பதற்கு முன்னர் தசுன் இறுதியாக பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவும் அவரது மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

Blue Whale விளையாடி தற்கொலை செய்த இலங்கை நடிகர்? - Reviewed by Author on October 03, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.