தேசிய நாடக விழாவில் தேசிய ரீதியில் குறுநாடக போட்டியில் வங்காலை புனித ஆனாள் ஆலயம் 1ம் இடத்தையும் 05 சிறப்பு விருதுகளையும் பெற்றுள்ளது.
புனித யோசப்வாஸ் ஆண்டை முன்னிட்டு 28.10.2017 அன்று கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தால் கம்பஹாவில் நடாத்தப்பட்ட தேசிய நாடக விழாவில் தேசிய ரீதியில் குறுநாடக போட்டியில் வங்காலை புனித ஆனாள் ஆலயம் 1ம் இடத்தையும் 05 சிறப்பு விருதுகளையும் பெற்றுள்ளது.
மன்னாரில் இருந்து மட்டும் மூன்று நாடகக்குழு போட்டியில் பங்குபற்றியது
இவ்சாதனைக்கு வழியமைத்த..........
பங்கு தந்தை அருட்பணி ஜெயபாலன் அவர்களுக்கும்
நாடக கதை ஆசிரியர் மற்றும் நெறியாளர் அர்ஜீன் குலாஸ்
இளைஞர் ஒன்றியத்தின் தலைவர் பிரியந் றொட்றிக்கோ
சாதனைக்கு முழு மூச்சாக நின்று செயற்பட்ட டிமல் லெம்பேட் மற்றும் ஆனந் குலாஸ்
இசை ரீதியாக ஒத்துழைப்பு வழங்கிய தர்சினி பீரிஸ் மற்றும் நிறாஜ் குரூஸ் மற்றும் ஜல்சி லெம்பேட் மற்றும் தேவையான எல்லா உதவிகளை வழங்கிய வட்ஸன் -ஜெரோம் -டயஸ் மன்னார் மண்ணிற்கு பெருமை சேர்த்த அனைத்து உள்ளங்களுக்கும் பங்கு மக்களுக்கும் எமது நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்தி வரவேற்கின்றோம்.
தொகுப்பு-வை-கஜேந்திரன்-
தேசிய நாடக விழாவில் தேசிய ரீதியில் குறுநாடக போட்டியில் வங்காலை புனித ஆனாள் ஆலயம் 1ம் இடத்தையும் 05 சிறப்பு விருதுகளையும் பெற்றுள்ளது.
Reviewed by Author
on
November 13, 2017
Rating:

No comments:
Post a Comment