அண்மைய செய்திகள்

recent
-

2018ஆம் ஆண்­டுக்­கான பாட­சாலை சீரு­டைக்­கான வவுச்­சர்­கள்....


2018ஆம் ஆண்­டுக்­கான பாட­சாலை சீரு­டைக்­கான வவுச்­சர்­கள் அடுத்த மாதம் இரண்­டாம் திக­திக்கு முன்­னர் விநி­யோ­கிக்­கப் ப­டும் என்று கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.
வவுச்­சர்­களை அச்­சி­டும் நட­வ­டிக்­கை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. உரிய வகை­யில் வவுச்­சர்­களை விநி­யோக்­கும் நடை­மு­றை­கள் தொடர்­பில் எதிர்­வ­ரும் இரண்டு வாரங்­க­ளுக்­குள் பாட­சாலை அதி­பர்­க­ளுக்குத் தெளி­வுப­டுத்­தப்­ப­டும், என்று அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.
2018ஆம் ஆண்­டுக்­கான பாட­சாலை சீரு­டைக்­கான வவுச்­சர்­கள்.... Reviewed by Author on November 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.