நமது உடல் பற்றி நாம் அறியாத பல விடயங்கள் -
- சராசரி மனிதன் ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு 6 லீட்டர்
- மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் 100 000 கிலோ மீ்ட்டர்
- மனித உடலில் மிகவும் குளிரான பகுதி மூக்கு
- மனித உடலில் வியர்க்காத உறுப்பு உதடு
- மனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் 120 நாட்கள்
- இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் 20 நிமிடங்கள்
- மனித நகம் வளரும் வருட சராசரி அளவு 12.5 அங்குலம்
- மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை 200 000
- மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.
- நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது.
- ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டராகும்.
- பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது.
- ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.
- மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.
- மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.
- ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டராகும்.
- நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது.
- நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச்செலுத்துகிறது.
- நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.
- மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூவாயிரம்.
- கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.
- மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.
- கண் தானத்தில் கருப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன.
- 900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.
- மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்கள்.
நமது உடல் பற்றி நாம் அறியாத பல விடயங்கள் -
Reviewed by Author
on
November 30, 2017
Rating:

No comments:
Post a Comment