மன்.மாவிலங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு
மன்.மாவிலங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த 11.11.2017 அன்று பாடசாலை முதல்வர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள் வலையக்கல்விப்பணிப்பாளர் திருமதி S,சுகந்தி செபஸ்தியன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. இ.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் ஆசிரிய்ர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மன்.மாவிலங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு
Reviewed by Author
on
November 14, 2017
Rating:

No comments:
Post a Comment