வயிற்றில் எந்த இடத்தில் வலி உள்ளது? -
எனவே வயிற்றில் எந்த இடத்தில் வலி உள்ளது என்பதை பொருத்து உடல் உறுப்பில் உள்ள பிரச்னைகளை தெரிந்துக் கொள்ளலாம்.
- மேல் வயிறு வலது மூலையில் வலியை உணர்ந்தால், ஈரல் மற்றும் பித்தப்பை கல் தொடர்பான பிரச்னையாக இருக்கலாம்.
- மேல் வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலியை உணர்ந்தால், அல்சர் பிரச்சனையாக இருக்கும்.
- அடிவயிறு வலது மூலையில் வலியை உணர்ந்தால் அப்பண்டிஸாக இருக்கலாம்.
- அடிவயிறு நடுவில் வலியை உணர்ந்தால், சிறுநீர்ப்பை வீக்கம், கர்பப்பை பிரச்னைகளாக இருக்கலாம்.
- அடிவயிறு இடது மூலையில் வலியை உணர்ந்தால், குடலிறக்கம் தொடர்பான பிரச்சனையாக இருக்கலாம்.
- நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலியை உணர்ந்தால், நீர்கடுப்பு, சிறுநீரகக்கல் பிரச்னையாக இருக்கலாம்.
- தொப்புளை சுற்றி வலியை உணர்ந்தால், ஃபுட் பாய்சனாக இருக்கலாம்.
வயிற்றில் எந்த இடத்தில் வலி உள்ளது? -
Reviewed by Author
on
November 30, 2017
Rating:

No comments:
Post a Comment