தலைமன்னாரில் இன்று நடைபெற்ற "மதுவற்ற நாடு" என்ற கருப்பொருளில் செயலமர்வு (Photos )
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் "மதுவற்ற நாடு" என்ற கருப்பொருளில் செயலமர்வு
இன்று தலைமன்னாரில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தலைமன்னார் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாந்த் பெர்ணான்டோ , சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் தேசிய இளைஞர் சம்மேளன உறுப்பினர் யசோதரன் , சுகாதார பரிசோதகர்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்
இன்று தலைமன்னாரில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தலைமன்னார் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாந்த் பெர்ணான்டோ , சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் தேசிய இளைஞர் சம்மேளன உறுப்பினர் யசோதரன் , சுகாதார பரிசோதகர்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்
தலைமன்னாரில் இன்று நடைபெற்ற "மதுவற்ற நாடு" என்ற கருப்பொருளில் செயலமர்வு (Photos )
Reviewed by NEWMANNAR
on
November 03, 2017
Rating:

No comments:
Post a Comment