மன்னாரில் பொது முகாமைத்துவ உதவியாளர் சேவைச் சங்கம் நடாத்தும் போட்டிப்பரீட்சைக்கான இலவச வகுப்புக்கள்
பொது முகாமைத்துவ உதவியாளர் சேவைச் சங்கம்
போட்டிப்பரீட்சைக்கான வகுப்புக்கள்
முகாமைத்துவ உதவியாளர் சேவை அதிசிறப்பு தரம்
மேற்படி போட்டிப் பரீட்சைக்கான இலவச வகுப்புக்கள் எமது சங்கத்தினால் மன்னார் மாவட்டத்தில்
கீழ்வருமாறு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இடம் :- பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் மன்னார்.
திகதி :- 11,12 நவம்பர் 2017 (சனி ,ஞாயிறு)
நேரம்:- மு.ப. 09.00 தொடக்கம் 05.00
இப்பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள உத்தியோகத்தர்கள் கலந்து பயன்பெறுமாறு அழைக்கின்றோம்.
தங்கள் வரவினை உறுதிப்படுத்துவதன் பொருட்டு கீழ்வரும் விடயங்களை இரு தொலைபேசி இலக்கங்களில்
ஒன்றுக்கு குறுஞ்செய்தியிடவும்.
1. பெயர்
2. தற்போது கடமைபுரியும் அலுவலகம்
3. தற்போதைய தரம்.
071-4248678
077-5949408
மாவட்ட இணைப்பாளர்.
அரச முகாமைத்து உதவியாளர்
சேவைச் சங்கம்
போட்டிப்பரீட்சைக்கான வகுப்புக்கள்
முகாமைத்துவ உதவியாளர் சேவை அதிசிறப்பு தரம்

கீழ்வருமாறு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இடம் :- பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் மன்னார்.
திகதி :- 11,12 நவம்பர் 2017 (சனி ,ஞாயிறு)
நேரம்:- மு.ப. 09.00 தொடக்கம் 05.00
இப்பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள உத்தியோகத்தர்கள் கலந்து பயன்பெறுமாறு அழைக்கின்றோம்.
தங்கள் வரவினை உறுதிப்படுத்துவதன் பொருட்டு கீழ்வரும் விடயங்களை இரு தொலைபேசி இலக்கங்களில்
ஒன்றுக்கு குறுஞ்செய்தியிடவும்.
1. பெயர்
2. தற்போது கடமைபுரியும் அலுவலகம்
3. தற்போதைய தரம்.
071-4248678
077-5949408
மாவட்ட இணைப்பாளர்.
அரச முகாமைத்து உதவியாளர்
சேவைச் சங்கம்
மன்னாரில் பொது முகாமைத்துவ உதவியாளர் சேவைச் சங்கம் நடாத்தும் போட்டிப்பரீட்சைக்கான இலவச வகுப்புக்கள்
Reviewed by NEWMANNAR
on
November 03, 2017
Rating:

No comments:
Post a Comment