அண்மைய செய்திகள்

recent
-

கழிவுப்பொருட்கள் முகாமைத்துவதேசிய நிகழ்ச்சித் திட்டம்...மன்னார் நகரசபையால் முன்னெடுப்பு...


கழிவுப்பொருட்கள் முகாமைத்துவதேசியநிகழ்ச்சித் திட்டம். அதிமேதகு ஜனாதிபதிஅவர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளகழிவுப்பொருட்களைவகைப்படுத்தி ஒன்றுசேர்க்கும் கழிவுப் பொருட்கள் முகாமைத்துவதேசியநிகழ்ச்சித் திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான நிகழ்வு ஒன்று18.11.2017 சனிக்கிழமை மு.ப.11.00 மணிக்கு நகரசபைச் செயலாளர் திருX.L.றெனால்ட் தலைமையில் மன்னார் நகரசபைமண்டபத்தில்நடைபெற்றது.

இந்நிகழவிற்குவடமாகாணசபையின் கௌரவசுகாதாரஅமைச்சர் வைத்தியகலாநிதிஞா.குணசீலன்அவர்கள் கலந்துகொண்டு இச்செயற்றிட்டத்தினைவைபவரீதியாகஆரம்பித்துவைத்தார். மேலும் இந்நிகழ்வில்பிராந்தியஉள்@ராட்சிஉதவிஆணையாளர்திரு.ஆ.யு.து.துரம் அவர்களும்கிராமஅபிவிருத்திசங்கம்ääமாதர் சங்கம் மற்றும் சனசமூகநிலையநிர்வாகஉறுப்பினர்கள் மற்றும் நகர சபை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

நிகழ்வின்போதுமனிதசெயற்பாடுகளின் காரணமாகஅதிகரிக்கப்படும் கழிவுப் பொருட்கள் ஒன்று சேர்வதனை குறைப்பதற்கும்உக்கக்கூடியமற்றும்  உக்காதகழிவுகளைவகைப்படுத்தவும் முறையற்றவிதத்தில் கழிவினைவெளியேற்றுவதால் ஏற்படும் சூழல் பாதிப்பினைகுறைப்பதற்கும் கழிவுகளைவகைப்படுத்தி உரியநிறப் பைகள் அல்லது கொள்கலன்களில் தரம் பிரித்துச் சேகரித்து வழங்குவதற்கு ஏற்றவிதத்தில் சமூகமட்டக் குழுக்களுடன் ஒன்றிணைந்து செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஆரம்பவைபவமாக அமைந்தது.

இதன்போதுமுதற்கட்டமாக நிறப்பைகள் மற்றும் வழிகாட்டித் துண்டுப்பிரசுரங்கள் என்பனசமூகமட்டக் குழுக்களின் பிரதிநிதிகளிடம்கையளிக்கப்பட்டது.

 எனவேபொதுமக்கள் சமூகமட்டக் குழுக்களிடமிருந்துநான்குநிறப் பைகளைப் பெற்றுääகீழ்வரும் அடிப்படையில் கழிவுகளைத் தரம்பிரித்துசேகரித்துவழங்குமாறுபொதுமக்களைச்செயலாளர் அவர்கள் அன்புடன் கேட்டுக்கொள்கின்றார்.

கழிவுகள் பயன்படுத்தவேண்டியகொள்கலன்களின் நிறம் 

  • இலகுவில் உக்கக்கூடியகழிவுகள் மற்றும் சமையலறைக் கழிவுகள் பச்சைநிறம் 
  • காட்போட் மற்றும் கடதாசி நீலநிறம் 
  • பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் செம்மஞ்சள் நிறம்; 
  •  கண்ணாடிமற்றும் கண்ணாடிப் போத்தல்கள் சிவப்புநிறம்.













கழிவுப்பொருட்கள் முகாமைத்துவதேசிய நிகழ்ச்சித் திட்டம்...மன்னார் நகரசபையால் முன்னெடுப்பு... Reviewed by Author on November 18, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.