பிரபல சினிமா நடிகர்களின் சொந்த ஊர் என்னென்ன தெரியுமா? முழு லிஸ்ட் இதோ
சினிமா பிரபலங்களின் சின்ன சின்ன சொந்த விஷயங்களை பற்றி அரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவர். அந்த வகையில் தமிழ் சினிமா நடிகர்களின் சொந்த ஊர் என்ன என்ற விவரத்தை பார்ப்போம்.
- ரஜினிகாந்த் – பெங்களூர்
- கமல்ஹாசன் – பரமக்குடி
- விஜய் – சென்னை (இராமநாதபுரம்)
- அஜித் – ஹைதராபாத்
- விக்ரம் – பரமக்குடி
- மாதவன் – பிகார் தற்போது ஜார்க்கண்ட்
- சூர்யா – கோயமுத்தூர்
- கார்த்தி – கோயமுத்தூர்
- விஜய்சேதுபதி – ராஜபாளையம்
- சிம்பு – மயிலாடுதுறை
- தனுஷ் – தேனி
- விக்ரம் பிரபு – சென்னை
- ஜெயம் ரவி – மதுரை
- ஜெய் – சென்னை
- சிவாகார்த்திகேயன் – சிங்கம்புனரி, சிவகங்கை
- சசிகுமார் – மதுரை
- ஜீவா. – சென்னை
- ஆர்யா – கேரளா
- விஷால் – சென்னை
- விஷ்ணு விஷால் – வேலூர்
- பரத் – திருச்சி
- சித்தார்த் – சென்னை
- விமல் – திருச்சி
- மிர்ச்சி சிவா – உடுமலைபேட்டை
- பாபி சிம்ஹா – கொடைக்கானல்
- சந்தானம் – சென்னை
- விவேக் – கோவில்பட்டி
- வடிவேலு – மதுரை
- சூரி – மதுரை
- ஜீ.வி.பிரகாஷ் – சென்னை
- விஜய் ஆண்டனி – திருச்சி
- எஸ்.ஜே.சூரியா – சங்கரன்கோவில்
- அரவிந்த்சாமி – திருச்சி
- சமுத்திரகனி – ராஜபாளையம்
- பார்த்திபன் – சென்னை
- சுந்தர் சி – ஈரோடு
- பிரகாஷ்ராஜ் – பெங்களூர்.ல்
- கருணாஸ் – தஞ்சாவூர்
- சதீஷ் (காமெடி) -சேலம்
- அதர்வா – பெங்களூர் (அப்பா)
- உதயநிதி – திருக்குவளை
பிரபல சினிமா நடிகர்களின் சொந்த ஊர் என்னென்ன தெரியுமா? முழு லிஸ்ட் இதோ
Reviewed by Author
on
December 30, 2017
Rating:
Reviewed by Author
on
December 30, 2017
Rating:


No comments:
Post a Comment