புனித மாியாள் ஆங்கிலப் பாலா் பாடசாலையின் ஒளிவிழாவும் பட்டமளிப்பு விழாவும்...
உயிலங்குளம் பங்கின் நொச்சிக்குளம் கிராமத்தில் உள்ள புனித மாியாள் ஆங்கிலப் பாலா் பாடசாலையின் ஒளிவிழாவும் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழாவும் கடந்த 3.12.2017 அன்று சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில்
முதன்மை விருந்தினராக அருட்பணி-தமிழ்நேசன் அடிகளார்
சிறப்பு விருந்தினராக
அருட்திரு. மாியதாஸ் லியோன் பங்குத்தந்தை உயிலங்குளம் அவா்கள் டிலாசால் அருட்சகோதரர்கள் அருட்சகோதரிகள் மாணவமணவிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்
கலைநிகழ்வுகளும் பரிசளிப்புநிகழ்வும் இடம்பெற்றது,

புனித மாியாள் ஆங்கிலப் பாலா் பாடசாலையின் ஒளிவிழாவும் பட்டமளிப்பு விழாவும்...
Reviewed by Author
on
December 06, 2017
Rating:

No comments:
Post a Comment