தலைமன்னார் பியர் அ.த.க பாடசாலையின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி மிக சிறப்பாக நடைப்பெற்றது.
தலைமன்னார் பியர் அ.த.க பாடசாலையின் 2018 வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் மிக சிறப்பாக நடைப்பெற்றது.
இந் நிகழ்விற்க்கு பிரதம விருந்தினராக
வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி .S.சுகந்தி செபஸ்ரியன் அவர்களும்
கௌரவ விருந்தினர்களாக முன்னாள் கோட்டகல்வி அதிகாரி திரு.K.M கூஞ்ஞ அவர்களும்
கல்வி அதிகாரிகள் மதகுருமார்கள் பொலிஸ் அதிகாரிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் எனபலரும் கலந்து சிறப்பித்தனர்.
தலைமன்னார் பியர் அ.த.க பாடசாலையின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி மிக சிறப்பாக நடைப்பெற்றது.
Reviewed by Author
on
January 20, 2018
Rating:

No comments:
Post a Comment