மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி சிறப்பாக....படங்கள்
மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி சிறப்பாக இடம்பெற்றது.
அதிபர் அருட்.சகோ.ச.இ.றெஜினொல்ட் FSC தலைமையில்
22-01-2018 1-05 தர மாணவர்களுக்காண நிகழ்வாகவும்
23-01-2018 06-13 தர மணவர்களுக்காண நிகழ்வாகவும்
கல்லூரி மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

மரதன் மற்றும் மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிபற்ற மாணவர்களுக்கான பரிசில்களுகளும் சான்றிதழ்களும் கேடையங்களும் வழங்கப்பட்டது.
அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழையமாணவர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்
அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழையமாணவர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்

மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி சிறப்பாக....படங்கள்
Reviewed by Author
on
January 24, 2018
Rating:

No comments:
Post a Comment