மன்னாரிலே எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சித்திவிநாயகர் நகர்வலம் வரும் திருக்காட்ச்சி-வீடியோ
எழுந்தருளியிருக்கும் திருவானைக்கூடம் ஸ்ரீ சித்திவிநாயகர் நகர்வலம் வரும் திருக்காட்ச்சி
22-02-2018 இன்று மாலை சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து பக்கதர்களுடன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மின்னொலியிலே ரதத்திலே புறப்பட்ட ஸ்ரீ சித்திவிநாயகர்
- பெரியகடை ஞானவைரவர் ஆலயம்
- வைத்தியசாலை ஸ்ரீ பாலமுருகன் ஆலயம்
- ஆலடிப்பிள்ளையார் ஆலயம்
ஆலயங்களிலும் தரித்துநின்று பூசைகள் ஆராத்தி எடுத்ததுடன் வர்த்தகநிலையங்கள் பக்தர்களின் இல்லவாயில்களில் அலங்கரிக்கப்பட்ட தோரணங்களுடே நகர்வலம் வந்து அருள்பாலித்து அருளாசி வழங்கினார்.

மன்னாரிலே எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சித்திவிநாயகர் நகர்வலம் வரும் திருக்காட்ச்சி-வீடியோ
Reviewed by Author
on
February 22, 2018
Rating:
Reviewed by Author
on
February 22, 2018
Rating:












No comments:
Post a Comment