மன்னாரில் அந்தி மாலை பாடலொன்று நாடகம் (Swan Song)-படமும் வீடியோவும் இணைப்பு
குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களின் மொழிபெயர்ப்பில்
இரண்டு காட்ச்சிகளாக
காலை - 10 மணிக்கும்மாலை- 05மணிக்கும்
இரண்டு நிகழ்வுகளாக
இரண்டு நடிகர்களோடு
இன்று அரங்கேறிய 70 நிமிட நாடகம்
அந்திமாலை பாடலொன்று
நெறியாள்கை நடிப்பும் தி.தர்மலிஙம்
துணை நடிப்பு- செல்வி கேதுஜா
இருபத்தியொரு DRAMA பட்டதாரிகளின்
கூட்டுமுயற்ச்சியாக இன்று மன்னார் நகரசபை மண்டபத்தில் அரங்கேறியது.


மன்னாரில் அந்தி மாலை பாடலொன்று நாடகம் (Swan Song)-படமும் வீடியோவும் இணைப்பு
Reviewed by Author
on
February 26, 2018
Rating:

No comments:
Post a Comment