தளபதி ரசிகர்கள் பெருமையுடன் கொண்டாடும் விசயம்! -
இளைய தளபதி விஜய்க்கு எவ்வளவு பெரிய தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள் என நாம் பட ஓப்பனிங்கின் போது பார்த்திருப்போம். அவருக்கு பெரும் ரசிகைகள் கூட்டமும் இருக்கிறார்கள்.
அவர் அமைதியான கேரக்டர் மட்டுமில்லாது யாருக்கும் சிரமம் கொடுக்கக்கூடாது என நினைக்க கூடியவர் என்று பலரும் சொல்லியிருக்கிறார்கள். அனைவருக்கும் மதிப்பு கொடுக்கக்கூடியவர்.
பல காதல் படங்களில் விஜய் நடித்திருந்தாலும் அவரின் காதல் என்னவோ பெற்றோரால் ஏற்பாடு செய்து வைக்கப்பட்டது தான். விஜய்யின் மனைவி சங்கீதா அவரின் தீவிர ரசிகை என்று சிலர் அறிந்திருப்பார்கள்.
சினிமாக்காரர்கள் எப்படியும் இருப்பார்கள் என சொல்வோர் மத்தியில் விஜய்யின் மனதில் இருந்த காதலை புரிந்து கொண்டு பெற்றோர் ஷோபா, சந்திர சேகர் சேர்த்து வைத்த இந்த ஜோடி ஒரு நல்ல உதாரணமாய் இருக்கிறது பலருக்கும்.
இது தளபதி ரசிகர்களுக்கு பெருமை தானே.
தளபதி ரசிகர்கள் பெருமையுடன் கொண்டாடும் விசயம்! -
Reviewed by Author
on
February 15, 2018
Rating:

No comments:
Post a Comment