அண்மைய செய்திகள்

recent
-

நோர்வேயின் புதிய போக்குவரத்து துறை அமைச்சராக ஈழத்தமிழ் பெண்!

  நோர்வேயின் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற முதல் ஈழத்தமிழர் என்ற பெருமை பெற்ற கம்சி குணரத்தினம், நோர்வேயின் ஈழத்தமிழ் பின்னணியை கொண்ட முதலாவது அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.


ஈழத்தில் இருந்து 5 வயதில் புலம்பெயர்ந்து வந்த சிறுமியான கம்சி குணரத்தினம் நோர்வேயின் போக்குவரத்துதுறையின் அமைச்சராகி இருப்பது உலகெங்க்கும் வாழும் ஈழத தமிழர்களை மகிழ்ச்சி கொள்ள வைத்துள்ளது.





இந் நிலையில் பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுகாளையும் கூறி வருகின்றனர்.





நோர்வேயின் புதிய போக்குவரத்து துறை அமைச்சராக ஈழத்தமிழ் பெண்! Reviewed by Vijithan on September 11, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.