கன்னித்தன்மையை ஏலத்தில் விற்ற இளம்பெண்:1.2million விலை கொடுத்து வாங்கிய நடிகர் -
நான் 26 வயது இளம்பெண். எனது வாழ்க்கை தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கான உரிமையை எனது பெற்றோர் எனக்கு கொடுத்துள்ளனர்.
நான் இவ்வாறு செய்வதற்கு எனது பெற்றோர் ஆதரவு தெரிவித்து, எனக்கு போதிய அறிவுரையும் வழங்கினர்.
கடந்த வருடம் கொடுத்த இந்த விளம்பரத்தில், எனது கன்னித்தன்மைக்கான தொகை அதிகரித்துக்கொண்டே சென்று, தற்போது €1.2million தொகையை அடைந்துள்ளது.
இதில், ஹாலிவுட் நடிகரின் சிறந்த ரசிகை நான், இதனால் அவரை சந்திக்கும்போது எனக்கு கொஞ்சம் வெட்கமாக இருந்தது. நாங்கள் இருவரும் ஹொட்டல் ஒன்றில் வைத்து சந்தித்து பேசிக்கொண்டோம்.
அவர், எனது கன்னித்தன்மைக்கு €1.2million தொகையை முடிவு செய்தார். இது எனக்கு போதுமானதாக இருந்தது, தற்போது அந்த வருமானத்தை வைத்து சொந்தமாக தொழில் ஒன்றை தொடங்கவிருக்கிறேன் என escort எனும் தளத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
மேலும், நான் இவ்வாறு செய்வது ஒன்றும் தவறு கிடையாது, என்னைப்போன்று பெண்கள் பலரும் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள இதுபோன்ற ஏலத்தில் தங்கள் கன்னித்தன்மையை விடுவதற்கு முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.
கன்னித்தன்மையை ஏலத்தில் விற்ற இளம்பெண்:1.2million விலை கொடுத்து வாங்கிய நடிகர் -
Reviewed by Author
on
March 27, 2018
Rating:

No comments:
Post a Comment