ஆலுமா டோலுமாவிற்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவம் நடிகர்கள்
அஜித் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் வேதாளம். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.
படத்தின் பாடல்கள் அனைத்து ஹிட் ஆக, இதில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் நடந்து வரும் கால்பந்து லீக் போட்டி பைனலை நெருங்கியுள்ளது.
இதில் அதிகாரப்பூர்வ ISL டுவிட்டர் பக்கத்தில் 4 பாடல்களை குறிப்பிட்டு இதில் உங்கள் பேவரட் எது என்று கேட்க, அதில் தமிழக வீரருக்காக ஆலுமா டோலுமா பாடலை குறிப்பிட்டுள்ளனர்.
இதை அஜித் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஷேர் செய்தும், வாக்களித்தும் வருகின்றனர்.
Indian Super League
✔
@IndSuperLeague
They’ve picked their favourite song!
Vote to have it played during the prematch warm up today!@chetrisunil11: Lose Yourself by Eminem@GurpreetGK: Banu Duniya Da by Gurdas Maan@jejefanai: It Ain’t Me by Kygo
Dhanpal: Aaluma Doluma by Anirudh Ravichander#LetsFootball #BENCHE
10:34 PM - Mar 16, 2018
19%Lose Yourself
3%Banu Duniya Da
5%It Ain’t Me
73%Aaluma Doluma
ஆலுமா டோலுமாவிற்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவம் நடிகர்கள்
Reviewed by Author
on
March 18, 2018
Rating:

No comments:
Post a Comment