மன்-சித்திவிநாயகர் தேசிய இந்துக்கல்லூரிக்கு தேசியமட்டத்தில் இரண்டு பதக்கங்கள்......
செயற்பட்டு மகிழ்வோம்- 2017 நிகழ்வில்
தேசியமட்ட விளையாட்டு கண்டி போஹம்பர மைதானத்தில் 03-03-2018 தொடக்கம் 04-03-2018 வரை நடைபெற்ற இவ்விளையாட்டுப்போட்டியில்
மன்-சித்திவிநாயகர் தேசிய இந்துக்கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மாணவர்களான தரம் 04 மாணவர்கள் தங்கப்பதக்கத்தினையும்
தரம் 05 மாணவர்கள் வெள்ளிப்பதக்கத்தினையும் பெற்றுள்ளனர்.
தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்கங்களையும் பெற்று மன்னாருக்கும் தமது பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர் இம்மாணவர்களை வழிநடத்திய ஆசிரியர்களுக்கும் அதிபர் அவர்களுக்கும் பாடசாலை சமூகத்தினருக்கும் நியூமன்னார் இணையக்குழுமத்தின் வாழ்த்துக்கள்.
-VMK-
மன்-சித்திவிநாயகர் தேசிய இந்துக்கல்லூரிக்கு தேசியமட்டத்தில் இரண்டு பதக்கங்கள்......
 
        Reviewed by Author
        on 
        
March 10, 2018
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
March 10, 2018
 
        Rating: 



No comments:
Post a Comment