மன்னார் அரசாங்க அதிபராக கடமையாற்றிய M.Y.S.தேசப்பிரிய தேசிய சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழி அமைச்சின் செயலாளராக நியமனம்.-(படம்)
தேசிய சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழி அமைச்சின் செயலாளராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய எம்.வை.எஸ்.தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களாக அரசாங்க அதிபராக கடமையாற்றி பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வந்த நிலையில் அவர் இன்று செவ்வாய்க்கிழமை (13) தேசிய சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழி அமைச்சின் செயலாளராக நியமனம் பெற்றுச் சென்றுள்ளார்.
இவர் நாளை புதன் கிழமை(14) தேசிய சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழி அமைச்சில் தனது பதவியை பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களாக அரசாங்க அதிபராக கடமையாற்றி பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வந்த நிலையில் அவர் இன்று செவ்வாய்க்கிழமை (13) தேசிய சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழி அமைச்சின் செயலாளராக நியமனம் பெற்றுச் சென்றுள்ளார்.
இவர் நாளை புதன் கிழமை(14) தேசிய சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழி அமைச்சில் தனது பதவியை பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் அரசாங்க அதிபராக கடமையாற்றிய M.Y.S.தேசப்பிரிய தேசிய சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழி அமைச்சின் செயலாளராக நியமனம்.-(படம்)
Reviewed by Author
on
March 13, 2018
Rating:

No comments:
Post a Comment