ஒரு லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பாலியல் பலாத்காரம்: வெளியான அதிர்ச்சி தகவல் -
தேசிய குற்ற ஆவண அறிக்கையின்படி, கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்து ஆயிரத்து 326 குழந்தைகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் 229 வழக்குகள் மீது மட்டுமே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி 70 ஆயிரத்து 485 வழக்குகள் கடந்த 2015-ம் தொடரப்பட்டுஅது 2016ம் ஆண்டுக்கு மாற்றப்பட்டுள்ளது, புதிதாக போஸ்கோ சட்டத்தின் கீழ் 30 ஆயிரத்து 891 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து ஆயிரத்து 136 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பாலியல் பலாத்காரம்: வெளியான அதிர்ச்சி தகவல் -
Reviewed by Author
on
March 19, 2018
Rating:

No comments:
Post a Comment