டோனி பல்கலைக்கழகத்தில் டாப்பர்: நான் வெறும் மாணவன்! தினேஷ் கார்த்திக் -
இலங்கையில் நடைபெற்ற சுதந்திர கிண்ண டி20 தொடரின் இறுதிப்போட்டியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது.
கடைசி நேரத்தில் சிறப்பான பினிஷிங் கொடுத்த தினேஷ் கார்த்திக்கை, பலர் டோனியுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக், டோனியை ஒருபோதும் என்னுடன் ஒப்பிட வேண்டாம்.
அவருடைய பயணமும் என்னுடைய பயணமும் முற்றிலும் வேறானது.
டோனி அற்புதமான மனிதர், அவர் பல்கலைக்கழகத்தின் டாப்பர், ஆனால் நான் இன்னும் மாணவனாக பயின்று வருகிறேன் என கூறியுள்ளார்.
டோனி பல்கலைக்கழகத்தில் டாப்பர்: நான் வெறும் மாணவன்! தினேஷ் கார்த்திக் -
Reviewed by Author
on
March 22, 2018
Rating:

No comments:
Post a Comment