"மன்னல்" பிரதேச மலர் வெளியீடு -2018 ஆக்கங்கள் எதிர்பார்க்கபடுகின்றது
"மன்னல்" பிரதேச மலர் வெளியீடு - 2018
மன்னார் பிரதேச கலாசார பேரவையினால் 2018ம் ஆண்டிற்கான மன்னல் நூல் வெளியீடப்படவுள்ளது. இந் நூலுக்கான ஆக்கங்கள் மன்னார் பிரதேச கலைஞர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.
தங்களது ஆக்கங்களை
- சிறுகதை
- கவிதை
- கட்டுரை
- ஆய்வுக்கட்டுரை
- 2030மன்னார் எப்படி இருக்கும் தோற்றம் ஓவியம்
- மன்னாரின் பழைய தோற்றம் அரிய புகைப்படங்கள்
05-05-2018ம் திகதிக்கு மன்னர் பிரதேச கலாசார உத்தியோத்தருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..
(ஆக்கங்கள் மன்னார் மாவட்டத்தினை பிரதிபலிப்பதாக அமைவது சிறப்பானது.)
மலர்க்குழுவால் தெரிவு செய்யப்படும் தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை கலாச்சார உத்தியோகத்தர்களிடமும் பிரதேச செயலகம்
மின்னஞ்சல் முகவரிக்கும்--
mr.kajan.v@gmail.com அனுப்பிவைக்கலாம்.
"மன்னல்" பிரதேச மலர் வெளியீடு -2018 ஆக்கங்கள் எதிர்பார்க்கபடுகின்றது
Reviewed by Author
on
April 20, 2018
Rating:

No comments:
Post a Comment