நீரிழிவு நோய் தீர இந்த ஆலயம் செல்லுங்கள் -
எல்லா ஆலங்களிற்கும் ஏதாவது ஒரு சிறப்பு இருக்கும். ஆண்டவனை நாம் கண்ணால் காணமுடியாது. ஆனால் அவர் செய்யும் செயல்களால் நாம் அவரின் அருளை உணரலாம்.
மனதில் உள்ள அழுக்குகளையும் உடலில் உள்ள பிணிகளையும் நாம் இறைவன்மீது கொள்ளுகின்ற நம்பிக்கை அகற்றுகின்றது.
அந்தவகையில் தமிழ்நாடு மாவட்டம் திருவாரூர் நீடாமங்கலம் அருகேயுள்ள கரும்பேஸ்வரர் சிவாலயத்தில் சிவபெருமான் கரும்பு கட்டிணைப்போல கட்டுக்கட்டாக தோற்றம் அளிக்கின்றார்.
இதன் காரணமாக அங்குள்ள இறைவனை கரும்பேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
நீரிழிவு நோயாளிகள், ரவையுடன் சர்க்கரையை ஒன்றாகக் கலந்து கோயிலைச் சுற்றி வலம் வந்து, எறும்புகளுக்கு உணவாகத் தூவி சுவாமியை வழிபட்டால், நீரிழிவு குணமாகும் என்பது அக்கோயிலின் சிறப்பாக உள்ளது.
நீரிழிவு நோய் தீர இந்த ஆலயம் செல்லுங்கள் -
Reviewed by Author
on
April 12, 2018
Rating:

No comments:
Post a Comment