விவேகம் பிரம்மாண்ட சாதனையை முறியடித்த சூப்பர்ஸ்டாரின் காலா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் டீஸர் மற்றும் ட்ரைலர்கள் இடையே கடும் போட்டி நடப்பது வாடிக்கையாகிவிட்டது.
யார் முதலிடம் என வியூஸ் மற்றும் லைக்குகளை வைத்து ஆன்லைனில் பெரிய கலவரமே நடக்கும். தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின்காலா பட டீஸர் அஜித்தின் விவேகம் டீஸர் செய்துள்ள சாதனையை முறியடித்துள்ளது. விவேகம் டீசரை இதுவரை 23 மில்லியன் பேர் பார்த்துள்ளனர், அதை தற்போது காலா டீஸர் முறியடித்துள்ளது.
விவேகம் பிரம்மாண்ட சாதனையை முறியடித்த சூப்பர்ஸ்டாரின் காலா
Reviewed by Author
on
April 20, 2018
Rating:

No comments:
Post a Comment