புதிய சாதனையுடன் தங்கம் வென்ற சாவகச்சேரி இந்துவின் புதல்வி! -
கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில், சாவகச்சேரி இந்துக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த நே. டக்சிதா 3.02 மீற்றர் உயரத்துக்குப் பாய்ந்து புதிய சாதனையைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்தார்.
கடந்த வருடம் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியைப் பிரதிநிதித்து வம் செய்த ஹெரீனா 3.01 மீற்றர் பாய்ந்து படைத்திருந்த சாதனையையே இவர் முறியடித்தார்.
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியைப் பிரதிநிதித் துவம் செய்த ஹெரீனா 2.90 மீற்றர் உயரத்துக்குப் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தைச் சுவீகரித்தார்.
புதிய சாதனையுடன் தங்கம் வென்ற சாவகச்சேரி இந்துவின் புதல்வி! -
Reviewed by Author
on
April 27, 2018
Rating:

No comments:
Post a Comment