சிவகார்த்திகேயனுக்கு புதிய பட்டம் கொடுத்த பிரபல தொலைக்காட்சி
நடிகர் சிவகார்திகேயன் ஒரு பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின் அதன் மூலம் கிடைத்த புகழால் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
இந்நிலையில் தற்போது முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் அதே தொலைக்காட்சி நடத்திவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.
அந்த நிகழ்ச்சியின் டீஸர் சமீபத்தில் ஒளிபரப்பப்பட்டது, அதில் அந்த தொலைக்காட்சி சிவகார்த்திகேயனுக்கு புதிய பட்டத்தை கொடுத்துள்ளது. "என்டர்டெயின்மென்ட் கிங்" என்பது தான் அந்த பட்டம்.
சிவகார்த்திகேயனுக்கு புதிய பட்டம் கொடுத்த பிரபல தொலைக்காட்சி
Reviewed by Author
on
April 05, 2018
Rating:

No comments:
Post a Comment