மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைபினர்....மன்-கரிசல் றோ.கா.த.க பாடசாலையில்
தொடர்ந்துள்ள தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைபினர்
இன்று தமது இரண்டாவது வரவை மன்-கரிசல் றோ.கா.த.க பாடசாலையில்
புத்தக தினமான இன்று 23-04-2018 திங்கள்கிழமை மன்-கரிசல் றோ.கா.த.க பாடசாலைஅதிபர் திரு.M.பளீல் அவர்களின் அனுமதியுடன் பெறுமதியான நூற்தொகுதியினை பாடசாலை நூலகத்திற்கு நூலகபொறுப்பாசிரியர் திருமதி.F.ஜெமீலா மற்றும் ஆசிரியர் திருமதி. M.V.H அருமைநாதன் அவர்களிடம் வழங்கி வைத்தனர்.

மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைபினர்....மன்-கரிசல் றோ.கா.த.க பாடசாலையில்
Reviewed by Author
on
April 25, 2018
Rating:

No comments:
Post a Comment