அண்மைய செய்திகள்

recent
-

சந்திரனில் 31 மணிநேரம் நடமாடி சாதனை படைத்த விண்வெளி வீரர் மரணம் -


சந்திரனில் கால் பதித்து நடந்து சாதனை படைத்த 12 விண்வெளி வீரர்களில் ஒருவர் ஆலன் பீன்.

கடந்த 1969ம் ஆண்டில் சந்திரனுக்கு நாசா அனுப்பிய விண்கலத்தில் பயணம் செய்து, நிலாவில் கால் பாதித்த உலகின் நான்காவது விண்வெளி வீரர் என்ற பெருமையை தட்டிச் சென்றார். மேலும், சந்திரனில் 31 மணி நேரம் நடமாடி சாதனைப் படைத்தார்.

லன் பீன் கடந்த சிலமாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அமெரிக்காவின் ஹூஸ்டன் மருத்துவமனையில் கடந்த 2 வாரக் காலமாக சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி ஆலன் பீன் நேற்று காலமானார்.

சந்திரனில் 31 மணிநேரம் நடமாடி சாதனை படைத்த விண்வெளி வீரர் மரணம் - Reviewed by Author on May 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.