அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தேசிய சமாதானப்பேரவை சமயநல்லிணக்கம் கலந்துரையாடல்...

OPENE இணைந்து  24-05-2018 மாலை3-00மணியளவில்  சமாதான நல்லிணக்க்ம் தொடர்பான  கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட சர்வமததலைவர்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஊடகவியலாளர்கள் பொதுநிலையினர் என பலரும் கலந்துகொண்டனர்.
4TH DISTRICT INTER RELIGIOUS COORDINATION MEETING
இக்கலந்துரையாடலில்
  • LIRC-A.Medosan.Perera-NPC
  • DIRC-A-Raga-OPEnE
  • இருவரும் செயற்பாடுகளும்  தெளிவுபடுத்தியதோடு கலந்து கொணட பிரதிநிதிகளின் இருகுழுவாக பிரிந்து மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களிடையே எவ்வாறு  ச்மாதான நல்லிணக்கம் பேணுவதோடு முரண்பாடுகளை தீர்த்தல்  என்பதற்கு அமைவாக மன்னார் மாவட்ட சர்வமத பேரவையின் கீழ் 05பிரதேச செயலகங்களிலும் உபகுழுக்களை உருவாக்கி  இணைந்து விழிப்புணர்வுடன் செயற்படுத்துதல்  என்று ஒரு குழுவும்.

முசலிபிரதேசத்தில்  வாழும் மக்களிடையே கருத்துமுரண்பாடுகள் களைந்து சுமுகமான உறவுமுறையை பேணுதல் தொடர்பான கலந்துரையாடலும்  சந்திப்பு நிகழ்வுகளும் மேற்கொள்ளல் வேண்டும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது

மிகவிரைவாக செயற்திட்டங்களைமிகவிரைவாக செயல்படுத்த வேண்டும்.
 தொகுப்பு-வை-கஜேந்திரன்












மன்னாரில் தேசிய சமாதானப்பேரவை சமயநல்லிணக்கம் கலந்துரையாடல்... Reviewed by Author on May 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.