பிரித்தானிய குட்டி இளவரசரின் பிறப்பு சான்றிதழில் தந்தையின் தொழிலாக என்ன குறிப்பிடப்பட்டிருந்தது?
வில்லியம்- கேட் தம்பதியினரின் மூன்றாவது மகன் ஏப்ரல் 23 ஆம் திகதி காலை 11.01 மணிக்கு லண்டனில் உள்ள St Mary's மருத்துவமனையில் பிறந்தான்.
குட்டி இளவரசருக்கு, லூயிஸ் என பெயர் சூட்டியுள்ளனர். இந்நிலையில் குட்டி இளவரசரின் பிறப்பு சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், தாய் தந்தை பெயர் மற்றும் குட்டி இளவரசரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பிறப்பு சான்றிதழில் தந்தையின் தொழிலுக்கு, பிரித்தானியாவின் இளவரசர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய குட்டி இளவரசரின் பிறப்பு சான்றிதழில் தந்தையின் தொழிலாக என்ன குறிப்பிடப்பட்டிருந்தது?
Reviewed by Author
on
May 02, 2018
Rating:

No comments:
Post a Comment