முதல் வார இறுதியில் யார் வசூலில் கிங்- டாப் 5 லிஸ்ட் இதோ
தமிழ் சினிமாவை பொறுத்த வரை பாக்ஸ் ஆபிஸ் என்பது மிக முக்கியம். அதிலும் சென்னை போன்ற பெரு நகரங்களில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது எல்லோராலும் கவனிக்கப்பட்டு வருகின்றது.
இதில் முதல் வாரத்தில் சென்னையில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் லிஸ்ட் வெளிவந்துள்ளது, இதோ..
- காலா- ரூ 8.24 கோடி
- மெர்சல்- ரூ 8.15 கோடி
- விவேகம்- ரூ 7.14 கோடி
- கபாலி- ரூ 7.01 கோடி
- பாகுபலி-ரூ 2- 6.5 கோடி
முதல் வார இறுதியில் யார் வசூலில் கிங்- டாப் 5 லிஸ்ட் இதோ
Reviewed by Author
on
June 16, 2018
Rating:

No comments:
Post a Comment