அண்மைய செய்திகள்

recent
-

முகம் வெள்ளையாக 5 வழிகள்: கண்டிப்பாக பின்பற்றுங்கள் -


முகம், கழுத்து, கண்கள் ஆகிய பகுதிகளில் கருமை மற்றும் அழுக்கை நீக்கி சருமத்தை எப்போதும் பளிச்சென்று பராமரிக்க சில இயற்கையான வழிகள் இதோ,
என்ன செய்யலாம்?
  • 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லி பவுடர் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சருமம் பொலிவடையும்.
  • கொட்டை நீக்கிய பேரீச்சைப் பழம் மற்றும் உலர் திராட்சை ஆகிய இரண்டையும் வெந்நீரில் ஊறவைத்து அரைத்து அதனுடன் பப்பாளி பழக்கூழை கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
  • கோதுமை மாவில் சிறிதளவு வெண்ணெய் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளித்தால் சருமத்தில் உள்ள கருமை நிறம் மாறிவிடும்.
  • தினமும் குறைந்தது 8 மணி நேரம் நன்றாக உறங்கி எழுந்தால் கண்களுக்கு கீழ் வரும் கருவளையம் வராது. கண்கள் அழகாக இருக்கும்.
  • வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கை சம அளவு எடுத்து அரைத்து, ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து அதன் மேல் அரைத்த கலவையை 30 நிமிடம் கழித்து எடுக்க வேண்டும்.
  • தக்காளி, ஆப்பிள் மற்றும் தர்பூசணி ஆகியவற்றில் சம அளவு எடுத்து அதை பஞ்சில் நனைத்து முகத்தில் ஒற்றி எடுத்தால் முகத்தில் உள்ள அழுக்கு நீங்கி பொலிவாகும்.
முகம் வெள்ளையாக 5 வழிகள்: கண்டிப்பாக பின்பற்றுங்கள் - Reviewed by Author on June 04, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.