காலா பற்றி பேசிய கமல்! அவர் செய்தது தவறில்லை - ரஜினி பேட்டி
நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் அரசியல் களத்தில் போட்டியாளர்களாக இருபார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இருவரும் இன்று காலா பட சர்ச்சை பற்றி பேசியுள்ளனர்.
கர்நாடக முதலமைச்சரை சந்துவிட்டு சென்னை வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தடைகளை தாண்டி கர்நாடகாவில் காலா படம் வெளியாகி வெற்றி பெறும் என அவர் கூறினார்.
கமல் கர்நாடக முதலமைச்சரை சந்தித்து பேசியது பற்றி கருத்து தெரிவித்துள்ள ரஜினிகாந்த் "கமல் சந்தித்து பேசியதில் தவறில்லை. இது ஆரோக்கியமான ஒன்று. காலா படம் கர்நாடகாவில் நிச்சயம் வெளியாகும் என நினைக்கிறேன்" என பேசினார்.
காலா பற்றி பேசிய கமல்! அவர் செய்தது தவறில்லை - ரஜினி பேட்டி
Reviewed by Author
on
June 05, 2018
Rating:

No comments:
Post a Comment