சர்ச்சையான நேரத்தில் மன்னிப்பு கேட்ட ரஜினிகாந்த்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறார். நேற்று அவர் தூத்துக்குடி மக்களை பார்க்க சென்றார்.
போராட்டத்தில் உயிரழந்த மக்களுக்கு நிதிஉதவி அளிப்பதாக கூறினார். மேலும் அவர் போரட்டாம் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்.
இது பெரும் சர்ச்சையானது. மேலும் ரஜினி பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போதும் கொஞ்சம் ஆவேசத்துடம் பேசியதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் அவர் விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில்,ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன் என தற்போது கூறியுள்ளார்.
Rajinikanth
@rajinikanth
விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில்,ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்.
6:51 AM - May 31, 2018
17K
7,129 people are talking about this

சர்ச்சையான நேரத்தில் மன்னிப்பு கேட்ட ரஜினிகாந்த்!
Reviewed by Author
on
June 01, 2018
Rating:

No comments:
Post a Comment