வவுனியா யுவதி பெல்ஜியத்தில் சடலமாக மீட்பு -
குறித்த யுவதி கல்வியிலும், விளையாட்டு நிகழ்விலும் சிறந்து விளங்கியவர் என்பதுடன் இவரது மரணத்தில் பலத்த சந்தேகம் இருப்பதாக தெரியவருகின்றது.
தற்கொலை செய்துள்ளாரா..? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
வவுனியா யுவதி பெல்ஜியத்தில் சடலமாக மீட்பு -
Reviewed by Author
on
June 01, 2018
Rating:

No comments:
Post a Comment