மன்னார் மறைசாட்சிகளின் நினைவு விழா சிறப்பு திருப்பலி 21-07-2018
மன்னார் மறைசாட்சிகளின் சமூகநல அமைப்பானது ஆசிய நாடுகளின் முதல் மறைசாட்சிகளான மன்னார் மறைசாட்சிகளை நினைவு கூர்ந்து எதிர்வரும்
புனித ஜோசவாஸ்-ii ஆண்டு பொதுநிலையினர் அழைப்பு உருவாக்கும் பணி எனும் தொணிப்பொருளில்
தோட்டவெளி வேதசாட்சிகளின் இராக்கினி ஆலயத்தில் 20-07-2018 வெள்ளிக்கிழமை மாலை4.45 மணிக்கு கொடியேற்றமும் நற்கருணை ஆராதனை வழிபாடும் இடம்பெற்று.
21-07-2018 சனிக்கிழமை காலை7.30 மணிக்கு அருட்பணி அலெக்ஸ்சாண்டர் சில்வா(பெனோ) பங்குத்தந்தை இயக்குனர் தோட்டவெளி வேதசாட்சிகள் திருத்தலம் அவர்களின் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
மன்னார் மறைசாட்சிகளின் புனிதர் நிலைக்கு உயர்த்தபெறுவதற்காக செபித்து இறையாசியிர் பெற்றுமகிழ அழைத்து நிற்கின்றனர்.
பங்குத்தந்தை
தோட்டவெளி வேதசாட்சிகளின் இராக்கினி ஆலயம்
மன்னார் மறைசாட்சிகளின் சமூகநல அமைப்பு
தோட்டவெளி
-வை.கஜேந்திரன்-
மன்னார் மறைசாட்சிகளின் நினைவு விழா சிறப்பு திருப்பலி 21-07-2018
Reviewed by Author
on
July 14, 2018
Rating:

No comments:
Post a Comment