அண்மைய செய்திகள்

recent
-

விஜய் செய்த பிரம்மிப்பான செயல்!


விஜய் அமைதியானவர், எல்லோரிடமும் அன்பு செலுத்துவார் என பலரும் சொல்வார்கள். அதே வேளையில் அவர் மற்றவர்களின் சாதனை வாழ்த்த தவறுவதில்லை.

இதற்கு உதாரணமாக பலவற்றை சொல்லலாம். அவருக்கு எவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள் தானே. பெருமளவில் ரசிகர்கள் அவர் மீது அன்பு வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் அவரின் பிறந்தநாளை கடந்த மாதம் ரசிகர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடினார்கள். விஜய்யிடமிருந்து வந்த கடிதம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.



ECR.P.SARAVANAN
@EcrPSaravanan
 எங்கள் #சாா்கர்_தளபதி_அவா்களுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!!
விஜய் செய்த பிரம்மிப்பான செயல்! Reviewed by Author on July 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.