மன்னார் பெரியகமம் குழந்தை யேசு ஆலயத்தின் கொடியேற்றம்....திருவிழா-21-07-2018
மன்னார் பெரியகமம் குழந்தை யேசு ஆலயத்தின் கொடியேற்றமானது 16-07-2018 மாலை 5-45 மணியளவில் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவ்ர்களின் தலைமையில் பங்குமக்கள் இணைந்து திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
மன்னார் பெரியகமம் குழந்தை யேசு ஆலயத்தின் கொடியேற்றம்....திருவிழா-21-07-2018
Reviewed by Author
on
July 17, 2018
Rating:

No comments:
Post a Comment