மடு ஆலயத்தில் குடும்பத்துடன் ஜனாதிபதி மைத்திரி -
மன்னார் மடு ஆலயத்தில் இன்று இடம்பெற்ற சிறப்பு வழிபாட்டு ஆராதனையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
இதில் மன்னார் மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ , மன்னார் மாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை மற்றும் மடுத்திருத்தலத்திற்கு பொறுப்பாக உள்ள பங்குத் தந்தையர்களும் கலந்து கொண்டனர்.
ஆலயத் திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு மற்றும் சுகாதார முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ள்ளன.

மடு ஆலயத்தில் குடும்பத்துடன் ஜனாதிபதி மைத்திரி -
Reviewed by Author
on
July 30, 2018
Rating:

No comments:
Post a Comment