அண்மைய செய்திகள்

recent
-

நில நடுக்கத்திலிருந்து பாதுகாக்கும் புதிய மெத்தை -


இயற்கைக்கு பெரும் அச்சுறுத்தலான காரணிகளுள் புவி நடுக்கமும் ஒன்று.
தரையைப் பொறுத்தமட்டில் அது நகரங்களை தரைமட்டமாக்குகின்றது, மின்சாரக் கம்பிகளை கவிழச் செய்கின்றது. கடலில் இது சுனாமியைத் தோற்றுவிக்கின்றது.

இதன் விளைவாக எத்தரப்பட்டோரும் பாதிக்கப்படுகின்றனர்.
இதிலிருந்து மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ரஷ்ய கண்டுபிடிப்பாளர் ஒருவர் புவிநடுக்கத்திருந்து பாதுகாப்பளிக்கும் மெத்தை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.




இது புவி நடுக்கம் ஏற்படும்வரையில் சாதரண மெத்தை போன்று செயற்படுகிறது. புவிநடுக்கம் ஏற்படுகையில் சிறு அரண் போன்று தொழிற்படத் தொடங்குகின்றது.
இவ் உற்பத்தி 2015 இல் முதன்முதலாக தன் கவனத்தை ஈர்த்திருந்தது. ஆனாலும் தற்போது அது சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகியுள்ளது.
இதன் தொழிற்பாடு கீழுள்ள காணொழியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
நில நடுக்கத்திலிருந்து பாதுகாக்கும் புதிய மெத்தை - Reviewed by Author on July 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.